என் உயி ரி ன் இருள் சூழ்ந்த கா லத்தி ல்…
பரி தா பத்தி ன் பா ழ்பட்ட நி லத்தி ல்…
ஒளி வீசும் தெ ய்வத் தீபமெ ன அவள் தோ ன்றி னா ள் — என் தா ய்.
அவள் கரங்கள் பரமனி ன்
வரங்களெ ன என் துயரத்தி ன் நெ ருப்பை
சீற்றமி ன்றி அணை த்தன.
என் கண்களி ல் வழி ந்த
கண்ணீரி ன் உப்பு அவள் உள்ளத்தி ன்
ஆழத்தி ல் அமுதமெ ன கரை ந்தது.
என் மனம் நொ றுங்கி படர்ந்த பா ழி ல் வி ழுந்தபோ து,
அவள் சொ ற்கள் பழமை யா ன வே த மந்தி ரங்களெ ன
என் உள்ளத்தை மீண்டும் உயி ர்த்தெ ழச் செ ய்தன.
என் பா தை கற்களா ல் கா ய்ந்தபோ து,
அவள் இதயம் பா தை யா க வி ரி ந்து
என் பயணத்தை தன் உயி ரா ல் கா த்தது.
உலகம் என்னை மறந்தபோ தும், அவள் மூச்சி ன்
ஒவ்வொ ரு துடிப்பி லும் என் பெ யர்
பி ரா ர்த்தனை யெ ன ஒலித்தது.
அவள் அன்பு, அது கா லத்தை க் கடந்த
தெ ய்வத்தி ன் சுவடு, அது உயி ரி ன் முதற்பா டல்,
அது பி ரபஞ்சத்தி ன் மௌ னமா ன அருள்!!
George Niroshan Jeyaraj – Auckland






